மேல்மாகாணத்தில் சித்தியடைந்த 250 முஸ்லிம் மாணவா்களுக்கு பரிசுகள்

NEWS
(அஷ்ரப் ஏ  சமத்)

என்.எம். ரவல்ஸ் உரிமையாளரும் " பைட் கென்ஸா் ," fight for cancer -  கதிஜா பவுன்டேசன்  தலைவா்  எம்.எஸ்.எம் முஹம்மத் அவா்களின் ஏற்பாட்டில் வருடா வருடம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவ மாணவிகளை கௌரவிக்கும் திட்டத்தின் கீழ் இம்முறையும் மேல்மாகாணத்தில் சித்தியடைந்த 250 மாணவா்களை நேற்று(6) தெஹிவளை ஜயசிங்க மண்டபத்திற்கு அழைத்து அவா்களுக்கு பரிசுப் பொறுட்கள் பாடாசலை உபகரணங்கள் சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா்.




6/grid1/Political
To Top