ஹமீட் .எம் ரஹ்மான்
ஆட்டோ ஓடிக்கொண்டிருந்த ரிசாத் பதியுதீன் இன்று ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர் அப்படி நான் ஒருதடவை சொல்லிய போது ஹசனலி சொன்னார் 5000 கோடியென்று, இப்படி ஒரு துருவங்களாக இருந்தவர்கள் இன்று ஒட்டிக்கொண்டு திரிகிறார்கள் என்று உரையாற்றினார் முழக்கம் மஜீத்.
நேற்று இரவு மீனோடைக்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் கூட்டத்தில் பேச்சாளாரக கலந்து கொண்ட கட்சியின் தவிசாளர் முழக்கம் மஜீத் மேலும் உரையாற்றிய போது,
அமைச்சர் ரிசாத் காசுகளை வீசுகிறார் அந்த காசு எப்படி வந்தது? யார்வீட்டுக்காசு? அவர் சாதரணமாக ஆட்டோ ஓட்டி கொண்டிருந்தவர் எங்களுக்கு தெரியும், நஞ்சு போத்தலுடன் அரசியலுக்கு வந்த சின்னப்பொடியன் இன்று கோடிகளுக்கு அதிபதி அனைத்தும் மக்களின் பணம், முஸ்லிம் அரசியல் பற்றி கதைக்க அவருக்கு அருகதையே இல்லை என்றார்.