கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்புக் கூட்டங்களுக்கு மக்களின் அமோக ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது,
ஏறாவூரின் பல பகுதிகளில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டார்,
ஏறாவூர் ரகுமானியா வட்டாரம் மற்றும் ஜாமிஉல் அக்பர் பகுதிகளில் நேற்றைய தினம் மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு சிறுவர்கள் பெரியோர் மற்றும் முதியோர் என பாரபட்சமின்றி தமது ஆதரவினை வௌிக்கிாட்டியமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஏறாவூரின் மேலும் பல பகுதிகளுக்கான தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கிழக்கு மாாகண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் கலந்து கொள்ளவுள்ளார்.