ரவி கருநாணாயக்க விரைவில் கைது செய்யப்படுவார்!

NEWS


அமைச்சர் ரவி கருநாணாயக்க விரைவில் கைது செய்யப்படுவார் என கொழும்பு ஊடக வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளனஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் இயக்கும்  இணையம் ஒன்று இந்த தகவலை கசியவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கி முறி மோசடியை விசாரணை செய்த ஆணைக்குழுவிடம் பொய் சாட்சியம் வழங்கிய குற்றச்சாட்டில் இந்த கைது இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள அதேவேளை இந்த கைது விரைவில் இடம்பெறும் என தகவல் கசிந்துள்ளது.

இதற்கமைய முன்னாள் அமைச்சர் ரவி கருநாணாயக்க விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

6/grid1/Political
To Top