ஆளுமை விருத்தி திறன்கள் செயலமர்வு

NEWS


(ஹஸ்பர் ஏ ஹலீம்)


கிண்ணியா வலயக் கல்விப் பிரிவிற்குட்பட்ட தி/ அல் ஹிரா-மகளிர் மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர் தரம் கற்கும் சுமார் 150 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கான  ஆளுமை விருத்தி மற்றும் திறன்கள் தொடர்பிலான செயலமர்வு இன்று(25) இடம்பெற்றது.

வளவாளராக கிண்ணியா பிரதேச செயலகத்தின் உளவளத்துனையாளர் ஏ.எச்.எம்.றியாத் கலந்து கொண்டு வளவாளராக செயற்பட்டார்
6/grid1/Political
To Top