ஊழல் மோசடிகளைக் குறைத்துவிட்டே அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்

NEWS
0 minute read

ஊழல் மோசடிகளைக் குறைக்காமல் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நல்லாட்சி அரசாங்கம் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்தியுள்ளது. மோசடிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹாவில்  ஐ.தே.க. வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். 
To Top