வாஜித்
பாலமுனை பொக்கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் றமீஸ் அவர்கள் மீது அன்சிலின் ஆதரவார்கள் கல்லெறி தாக்குதல் செய்துள்ளனர், ஹெல்மட் மீது கல்வீச்சு பட்டதால் ஹெல்மட் இரண்டாக வெடித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த றமீஸ்,
ஹெல்மட் இல்லாவிடடால் எனது தலை உடைந்திருக்கும், இது ஜனநாயம் அல்ல நாங்க்ள செய்தி சேகரிக்கவே சென்றோம், நான் உட்பட பல பொதுமக்களுக்கு கல்லெறிந்தனர் அனைவரும் அன்சிலின் ஆதரவாளர்கள் என்றார்.