எம் நுஸ்ஸாக்
2016/2017 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கலகங்களுக்குத் தெரிவாநோரில் இலங்கை தென்கிழக்குப் பழ்கலைகலகத்தில் கலை பீடத்தில் அனுமதி பெற்ற மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு 2018-01-15 ஆம் திகதி பழ்கலைகலகத்தில் Faculty of islamic studies and arabic language கலை பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது
லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்தர பரிட்சை எழுதுகின்ற போதிலும் குறைவானவர்களே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் அவ்வாறு தெரிவுசெய்யப்படும் மாணவர்கள் அவர்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். ஒரு பட்டதாரியை உருவாக்குவதற்கு அரசாங்கம் மில்லியன்கணக்கில் செலவிடுவிடுகின்றது மக்களின் வரிப்பணத்தில் கல்வியைத் தொடர்கின்ற மாணவர்கள் கல்வி என்ற இலக்கை அடைந்துகொள்வதற்காய் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்
சிரேஷ்ட மாணவர்களில் சிலர் கனிஷ்ட மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்த முனைகிறது அவர்களது விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் பழ்கலைகலக நிர்வாகம் இருக்க வேண்டும் இந்த விடயத்தில் அரசு மிகுந்த இறுக்கமான தண்டனைகளை அறிமுகம் செய்துள்ளது கருணை பாராது நடவடிக்கை எடுக்க வேண்டும்
15.01.2018 மணவர்கள் இணைக்கப்படுவடுவதற்கான ஒரியண்டேஷன் நிகழ்வுகளும் , 14.01.2018 விடுதி தொடர்பான வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது