மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவை கைது செய்ய உத்தரவு

NEWS


முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டுள்ளார்.
2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொழும்பிலுள்ள இரவு விடுதியொன்றில் பிரித்தானிய பிரஜை ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் சரியான முறையில் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததன் காரணமாகவே அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 6ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top