ஜனநாயகரீதியான செயற்பாடுகள் மூலம் இழந்த எம் உரிமைகளைப் பெறுவோம்

NEWS

ஜனநாயகரீதியான செயற்பாடுகள் மூலம் இழந்த எம் உரிமைகளைப் பெறுவோம்.
நடந்து முடிந்த ஒரு யுத்தத்தின் பின்னர்  இப் பிரதேசத்தில் இன்று நிலவும் பல்வேறுபட்ட தேவைகளை நாம் அறிவோம் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு அரசியல் அதிகாரமிக்க பதவி மாத்திரமன்றி ஆளுமை மிக்க, மக்களுக்கு சேவை செய்ய விருப்புக்கொண்ட பிராந்திய தலைமைகளும் இன்றியமையாததாக இருக்கின்றன.

இவ்வாறான ஒரு நிலமையில்  இநத ஒட்டுசுட்டான் வட்டாரத்தில் மக்களின் பேராதரவைக் கொண்ட சத்தியசுதர்சனை எமது ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் சார்பில் நாம் களமிறக்கியுள்ளோம்.
அவருக்காக இந்த கிராமமே திரண்டு வந்து ஆதரவளிப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ மஸ்தான் காதர் தெரிவித்தார். 
முல்லை மாவட்ட  புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு ஒட்டுசுட்டான் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்  சத்தியசுதர்சன் அவர்களை ஆதரித்து ஒட்டுசுட்டானில் இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது எமது கட்சியின் தலைவர்தான்
6/grid1/Political
To Top