எம்.பியாக பதவியேற்றார் நசீர்!

NEWS

காப்பக படம்

வெற்றிடமாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற பதவிக்கு முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் அவர்கள் சற்று முன்னர் கட்சியினால் பரிந்துரை செய்யப்பட்டு அந்த காகிதங்கிளல் ஒப்பமிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடமொன்று எமது செய்திப்பிரிவிற்கு உறுதிப்படுத்தியது.

மேலதிக விபரங்கள் இன்னும் சில மணி நேரங்களில் பதிவேற்றப்படும்.
6/grid1/Political
To Top