இயற்கை அழைத்ததாலே, ஜனாதிபதி சென்றார்!

NEWS




அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட உரையொன்றை ஆற்றிய பின்னர் வெளிநடப்பு செய்தகாக நேற்று வெளியான செய்தியை அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித செனரத்தன மறுத்துள்ளார்.

இயற்கை அழைத்தலாலேயே அவர் வெளியே சென்றதாகவும் ராஜித செனரத்தன குறிப்பிட்டுள்ளார்.

தற்போழுது தகவல் திணைக்களத்தில் நடைபெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
6/grid1/Political
To Top