மஹிந்தவின் குருனாகலை கூட்டம் ; 10 பேர் மூச்சுத்திணரலால் வைத்திய சாலையில்

NEWS
0 minute read



நேற்று மாலை இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் பிரசார கூட்டத்தில் சன நெருக்கடியில் சிக்கி 10 பேர் வரை குருநாகலை வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை குருநாகலை மாளிகாஹேன விளையாட்டு மைதானத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மஹிந்த ராஜபக்‌ஷ கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் ஏற்பட்ட சன நெருக்கடி காரணமாக 10 பேர் வரை மூச்சுத்திணரல் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
To Top