சிரியாவில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் வான்வழி தாக்குதல் மூலம் 150க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் உட்பட 500க்கும் அதிகமான மக்கள் படுகொலை!
வாய் மூடி மௌனம் காக்கிறது ஐ.நா!
இத்துனை துன்பங்களையும் அடைந்து இறைவன் ஒருவனே என்று ஏற்று இறந்தவர்களுக்கு ஷஹீதுடைய அந்தஷ்து கிடைக்க பிரார்த்திப்போம்!
மேலும் இந்த அக்கிரமக்காரர்களுக்கு எதிராக வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம்!
பச்சிளங்குழந்தைகளை கொன்று குவிக்கும் அரச பயங்கரவாதத்திற்கெதிராக..
படைத்த இறைவனிடம் கையேந்தி துஆ செய்யுவோம்.!