அம்பாறையில் அல்குர்ஆனை கொளுத்திய பிக்குகள்; அல்லாஹ்வுக்கும் சவால் விடுத்தனர்

NEWS
0 minute read


அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் 

அம்பாறை பள்ளிவாசல் மீது, சிங்கள  இனவாதிகளால் நேற்றிரவு தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பதட்டநிலை ஏற்பட்டது.  அல்குர்ஆனனும் பற்றியெரிந்துள்ளது.

அத்தாக்குதல் தொடர்பாக அப்பிரதேச வாசியொருவர் கூறுகையில் 

அவர்கள் தாக்கும்  போது, எங்கட மக்களின் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்கு உணவு போட்டா  கொடுக்கின்றீர்கள்  என்னு கூறிய நிலையில்,

இறுதியில் முடியுமானால்  உங்கள் அல்லாஹ்வை காப்பாற்றச்சொல் என்று சவால் விட்டு சென்றுவிட்டார்கள்,

என்றும் கூறினார் கூறினார்.


6/grid1/Political
To Top