ஓம் என்று தலையை ஆட்டியதால், இன்று உயிரோடு இருக்கிறேன்!

NEWS



அஸ்ஸலாமு அலைக்கும் முகநூல் நண்பர்களே,

நான்தான் பர்சித்.

சிங்கள இனவாதிகளால் தாக்கப்ட்டவன்.  அந்த வீடியோவில் இருப்பது நான்தான். அன்று நான் ஓம்  என்று தலையை ஆட்டியதால்தான் இன்று உயிரோடு இருக்கிறேன்.

50.60 சிங்கள இனவாதிகள் கத்தி, தடியோடு வந்து  முதலாவது கடையில் வேலை செய்த சகோதரரிடம்  இந்த பதிலை கேட்டார்கள் அவர் இல்லை என்று சொன்னதுக்கு இன்று hospital இருக்காரு.

என்ன செய்வது நாம் முஸ்லிம்கள் அநாதைகள் அடிமைகள் யாரும் நமக்கு உதவி செய்யமாட்டார்கள் தாமாகவே தப்பித்துக் கொள்ள வேண்டும். அந்த வீடியோவை பார்த்து விட்டு என்னை கோழை என்று நினைத்து இருப்பீர்கள். என்ன செய்வது என் உயிரை நான் காப்பாற்ற வேன்டும்.

இன்னும் ஒன்று சொல்ல வேண்டும். அடியும் பட்டு பொலிசிலும் இரண்டு நாள் இருந்தேன். என்னை காப்பாற்றிய மூன்று  லாயர்களுக்கும் ஜஸாக்கல்லஹுஹைறா . எங்கிருந்து வந்தார்களோ ஆனால் அவர்கள் நம் ஊரல்ல நம் இனம்
6/grid1/Political
To Top