அலுவலக செய்தியாளர் வாஜித்
முன்னாள் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளரும் பிரஜைகள் முன்னணி செயற்பாட்டாளரும், முஸ்லிம் காங்கிரஸ் பேராளியுமான நியாஸ் குறிப்பிட்டுள்ளதாவது,
வெளிநாட்டிலுள்ள அட்டாளைச்சேனைவாழ் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் நசீருடன் எப்போதும் இணைந்து செயற்றிட்டங்களை முன்னெடுக்க துணையாக இருப்பார்கள், இதற்காக கட்டாரில் சிறப்பு அலுவலகம் செயலணி உருவாக்கப்படும்.
அதிகப்படியான இளைஞர்கள் தற்போடு கட்டாரில் வசிக்கின்றனர், அவரிகளின் அறிவுரைகளின் படி ஊரை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.