ஹிசாம் அவர்களின் வீடு தேசிய காங்கிரஸ் கட்சியின் குண்டர்களினால் தாக்கப்பட்டது

NEWS
முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் பட்டியடப்பட்டி ஹிசாம் அவர்களின் வீடு தேசிய காங்கிரஸ் கட்சியின் குண்டர்களினாலும், அடிபாட்டிகளாலும் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் அடாவடியான அரசியலினால் இவர்கள் எதனை சாதிக்கப்போகிறார்கள்? 

பெண்கள் தனியாக இருந்த வீட்டில் கணவன் இல்லாத வேளையில் தாக்கப்பட்டரிப்பது கண்டனத்துக்குரிய விடயம் என முஸ்லிம் காங்கிரசின் இன்னுமொரு வேட்பாளர் சுல்பிகார் குறிப்பிட்டுள்ளார்.




6/grid1/Political
To Top