முஹம்மட் அதீக்
முஸ்லிம் காங்கிரசுக்குள் உட்கட்சி மோதல்கள் சூடுபிடித்துள்ளது, அதில் உச்ச கட்டமாக தலைவருக்கு கன்னத்தில் அறைந்த பிரதியமைச்சர் என்று ஒரு தகவல் சமூக வலையில் பரவிக்கொண்டிருக்கிறது.
எது எவ்வாறு இருந்தாலும் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய பின்னடைவை சந்தித்தது,
குறிப்பாக அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை முழுமையாக இழந்தது என்று குறிப்பிடலாம்.
ஒன்றில் முக்கியஸ்தர்கள் விலகி மாற்றுக் கட்சிகளுக்கு செல்வார்கள், அல்லது தலைவரை ஒதுக்கிவிட்டு மீள கட்சியை புதுப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.