Top News

கணித மேதை நாவலப்பிடியைச் சேர்ந்த நிஸ்பானுக்கு வாக்களிப்போம்; திறமைக்கு அதிகாரம்


இப்னு அசாட்
நாங்கள் இதுவரை அரசியல் வாக்குகளுக்காக பதிவுகளை இட்டோம். Youth Talent இல் இறுதி சுற்றுக்கு தெரிவாகி நாவலப்பிடியைச் சேர்ந்த நிஸ்பான் என்பவருக்கான vote no வந்துள்ளது.
ITN<space>YWT<space> 7.. sent to .. 9922
எங்களுடைய சமூகம் ITN தொலைகாட்ச்சி நிகழ்ச்சி பார்ப்பது குறைவு. இவருடைய வெற்றியினை தீர்மானிப்பது 50% வாக்குகளாகும்.  எனவே உங்களுடைய கூடுதலான வாக்குகளை வழங்கி எமது சமுகத்தின் ஒரு சிறந்த கணக்கு மேதையை உருவாக்க உதவி  புரியுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
ஒருவருக்கு எத்தனை வாக்கினையும்  அளிக்காளாம் வாக்கு அளிப்பு நேற்று இரவு ஆரம்பாகியுள்ளது. நிஸ்பான் இந்த உதவியை உங்களிடம் வேண்டுகின்றார்.
ஒருவர் 3 வாக்களித்தால் ஏறத்தாழ 10/-முடியும். இவருக்கு வாக்களிபதன்  மூலமாக ஒரு சிறந்த கனக்கு மேதையை உருவாக்க பங்களிகளாகளாம். இதனை முடிந்த அளவு பகிரவும்.
Previous Post Next Post