இன்று காலை 11.00 மணிக்கு ஜனாதிபதி மைத்தரி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது பல முக்கிய அமைச்சர்கள் பதவிகளை பொறுப்பேற்றனர்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஹலீம், பௌசி, ஹிஸ்புல்லா ஆகியோரின் அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.