ரி.எம் இம்தியாஸ்
கெளரவ அமைச்சர் ரிஷாட் பதிருத்தினுடைய அமைச்சில் எந்தவொரு மாற்றங்களும் செய்யப்படவில்லை.
மேலும் அவருடைய மேலதிக சேவைகளை முன் எடுத்துக்கொண்டு வருகிறார் மக்களின் நலன் கருதி பல பல திட்டங்களை நடைமுறை படுத்த பல குழுக்களை நியமித்து மக்களின் நலன் திட்டங்களை மேற்கொண்டு செல்வதற்கு திட்டியுள்ளனர்என தெரிவித்துள்ளனர்.