நாளைய தினம் இடம்பெறவிருக்கின்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, இன்று அமைச்சராக இருக்கின்றவர்கள், நாளைமுதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அங்குணகொலபெலேஸ்ஸில் இன்று (24) இடம்பெற்ற, வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.