TM.இம்தியாஸ்
இன்று அதிகாலை நிந்தவூர் பழைய தியேட்டர் சந்தியில் சுமார் நான்கு மணியளவில் வேன் ஓன்றுடன் முச்சக்கர வண்டி மோதி பலத்தை சேதங்களானது.
இறைவன் உதவியால் வாகன சாரதிகள் சிறு காயங்களுடன் தப்பித்தனர்., காயத்திற்குள்ளான சாரதிகள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.