Top News

ஆணைக்குழு அறிக்கை குறித்த சூடான பாராளுமன்ற விவாதம் இன்று


மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் என்பன தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைகள் குறித்த விவாதம் இன்று (06) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இன்றைய விவாதம் முற்பகல் 10.30 மணிக்கு  ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 4.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.
மேலும், எதிர்வரும் பெப்ருவரி மாதம் 20 ஆம் திகதியிலிருந்து இரண்டு நாற்களுக்கு இதன் தொடர்ச்சியான விவாதத்தை நடத்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.
Previous Post Next Post