Top News

மாயக்கல்லியில் வைக்கப்பட்ட சிலை புணரமைப்பு; அறிக்கை விட்டவர்கள் எங்கே? இருப்பு கேள்வி?



இறக்காமம் மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்ட சிலை கடந்த சில தினங்களாக புணரமைக்கப்பட்டு வருவதாக எமது இறக்காம செய்தியாளர் குறிப்பிட்டார், ஆனால் இந்த சிலை அகற்றப்படும் என முஸ்லிம் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் பலரும் அறிக்கை விட்டிருந்தனர்.

உண்மையில் இங்கு சிலை வைக்கப்பட்டது இந்த இடத்தை ஆக்கிரமிப்பதற்காகவே, அவர்களின் நோக்கம் தீகவாபி பிரதேசத்தை தனிச்சபையாக பிரகடனப்படுத்த வேண்டும், அதற்குள் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல ஏக்கர் வயல்காணிகள், ஒலுவில் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ரப் நகர் காணிகள் வரவேண்டும் என்பதே இது நெடுங்கால திட்டம். இது நடந்தால் முஸ்லிம்களின் அம்பாறை மாவட்ட பெரும்பான்மை இல்லாமல் செய்யப்படும்.
Previous Post Next Post