மூன்று கட்சிகளில் போட்டியிட்டி மூன்று ஊடகவியலாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்

NEWS


எப்.முபாரக்-

திருகோணமலை மாவட்டத்தில் மூன்று கட்சிகளில் போட்டியிட்டி மூன்று ஊடகவியலாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

திருகோணமலை நகர சபைக்கு அன்புவழிபுரம் வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வடமலை ராஜ் குமார் வெற்றி பெற்றுள்ளார்.            

அதேபோன்று மூதூர் பிரதேச சபைக்கு தோப்பூர் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அமீர் சுல்தான் தாணீஸ் அனைத்து வேற்பாளர்களையும் விட 1126 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.    
அதேபோன்று தம்பலகாமம் பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனி சார்பில்  முள்ளிப்பொத்தானை ஒன்பதாம் வட்டாரத்தில்  ஆகாஸ் றிகாஸ் அஹமட் 657 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள்
6/grid1/Political
To Top