ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் சொந்த மாவட்டமான பொலன்னறுவை மாவட்டத்தில் சுமார் 6000 வாக்குகளால் முன்னாள் ஜனாதிபதி ஆதரவு அணியான பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 8 சபைகளில் 4 சபைகளை ஜனாதிபதி தலைமையாலான அணியும் எஞ்சிய நான்கு சபைகளை மஹிந்த அணியும் கைப்பற்றியுள்ளது.