ஜூம்ஆவுக்கு அம்பாறை பள்ளிவாசலுக்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக சென்று அங்கு ஜூம்ஆ கடமையை நிறைவேற்ற அழைப்பு விடுத்துள்ளது தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம்,
இதனடிப்படையில் கல்முனை - சம்மாந்துறையூடாக அம்பாறைக்கும், பொத்துவில் - திருக்கோயிலுாடாக அம்பாறைக்கும், அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று ஊடாகவும் ஒற்றுமையாக வாகனங்களில் செல்ல திட்டமிடப்படுள்ளது,
அனைவரும் இந்தவார ஜூம்ஆவுக்கு அம்பாறைக்கு செல்ல நிய்யத் வைப்போம். இன்சா அல்லாஹ்.
பஹத் ஏ.மஜீத்
தலைமை செயற்பாட்டாளர்
தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம்