அக்கரைப்பற்றில் கண்டி மக்களுக்காக நிதி சேகரிப்பு;முதற்கட்டமாக 33 இலட்சம் !

NEWS

ரி.எம்.இம்தியாஸ்

அக்கரைப்பற்றில் இயக்கங்கள் அனைத்தையும் இணைத்து அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  பாதிக்கப்பட்ட இலங்கை  முஸ்லிம்களுக்கான நிதிசேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்

இதன் பயனாக,  3,364,220.00  ரூபா பணமும்  ஒரு தொகை உலர்உணவு உணவு பொருளாகவும் கிடைக்கப்பெற்றுள்ளது

இதில் "வெளிநாட்டு பணம் உள்ளடக்கப்படவில்லை"பங்களிப்பு செய்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி தருவானாக!!!

6/grid1/Political
To Top