நிந்தவூர் பிக்பைட்பேர்கர் - சிக்கன் பிரியர்களின் உறைவிடம்

NEWS


தஸ்மின் எம். இம்தியாஸ்

நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்திருக்கும் பிக்பைட்பேர்கர் நிறுவனத்தார் சமைக்கும் உணவுகள் அனைத்தும் சுவையென்றாலும், குறிப்பாக 4 பீஸ் சிக்கன் விங் மட்டும் பலரையும் கொள்ளை கொண்டுள்ளது.

இதற்கு காரணம் இந்த உணவகத்தின் உரிமையாளர் முபீத், அவர் சொல்லுவதெல்லாம் தான் முதலில் உணவுகளை சுவைத்த பிறகே மற்றவர்களுக்கு விற்பனை செய்வேன், அப்படி தினம் தினம் சுவை மாறாமல் இருக்க பல யுக்திகைளை அவர் கையாள்கிறார்.

சிக்கன் விங்ஸ் மட்டுமல்ல, சப்மெரின், பேர்கர், சிக்கன் பீஸ், கோபி, மற்றும் ஐஸ்கிரீம் என்பனவும் இங்கு உள்ளது. அழகான இருக்கைகள், காற்றோட்டமான பகுதி, குடும்பத்தினர் வரக்கூடிய அறைகள் என அனைத்தும் இங்கு உண்டு


6/grid1/Political
To Top