அம்பாறையில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் குடும்பங்கள் வேறு பிரதேசங்களில் தஞ்சம்

NEWS


மொஹமட் சினான்

அம்பாறை பள்ளிவாசலை சுற்றியிருந்த பல குடும்பங்கள் அவர் சொந்தங்களின் வீடுகளுக்கு சென்று விட்டனர், நிந்தவூர், அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களிலுள்ள அவர்களின் சொந்தங்களின் வீடுகளில் தங்குகின்றனர்.

எரிக்கப்பட்ட வேன் சொந்தகாரர் இன்சுவரன்ஸ் பண்ணியிருக்கவில்லை அத்தோடு ஹோட்டல் உரிமையாளர் இனி அங்கு தொழில் செய்வதில்லை எனக்குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் துஆ செய்ய வேண்டும், அம்பாறையில் நிம்மதியாக முஸ்லிம்கள் வாழவேண்டும்


6/grid1/Political
To Top