மகிந்த - ஜம்மியத்துல் உலமா அவசர சந்திப்பு!

NEWS



செவ்வாய்கிழமை இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சீராக்கவே இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இனமுறுகலை தணிக்க, தன்னால் இயன்ற உதவிகளை நல்குவதாக இதன்போது மஹிந்த ராஜபக்ஸ ஜம்மியத்துல் உலம பிரதிநிதிகளுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.
6/grid1/Political
To Top