ஒலுவிலில் பிரதமர்; அம்பாறை பிரச்சினைக்கு உடன் தீர்வு - பொலிஸ் மாஅதிபரும் பங்கேற்பு

NEWS
அலுவலக செய்தியாளர் வாஜித்

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் அம்பாறை பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஒலுவிலுக்கு விஜயம் செய்தார்,

அம்பாறை பள்ளிவாசல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் பலருடன் பிரதமர் சந்திப்புக்களை மேற்கொண்டார். இதன்போது கருத்துரைத்த பிரதமர் உடன் தீர்வு வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக குறிப்பிட்டார்.



6/grid1/Political
To Top