அம்பாறை குடுவில் பகுதியில் சலசலப்பு; பொய்வதந்திகளை பரப்ப வேண்டாம்

NEWS


அம்பாறை குடுவில் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டதாக நேற்று இரவு முதல் கதை பரவியது, இதனை தொடர்ந்து எமது செய்தியாளர் பொலிசாரிடம் வினவிய போது அப்படி ஒன்றும் இல்லை என குறிப்பிட்டனர்.

எது எவ்வாறாக இருந்தாலும் பொய்வதந்திகளை பரப்ப வேண்டாம் என மக்களை பொலிஸ் கேட்டுள்ளது.
6/grid1/Political
To Top