அக்கரைப்பற்று மாநகரசபைக்கு சுழற்சிமுறையில் மேயர் பதவிகள்; சக்கி மற்றும் சபீஸ் நியமிப்பு

NEWS


அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சுழற்சி மேயர் பதிவ முறையில் வழங்க தேசிய காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது, 

இதனடிப்படையில் முன்னாள் மேயர் சக்கி, எஸ்.எம் சபீஸ் ஆகியோருக்கு பதவிகள் பகிர்ந்து வழங்கப்படவுள்ளது. அது மாத்திரமல்லாது பிரதி மேயர் யாசீர் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
6/grid1/Political
To Top