பூஜாபிட்டிய வீதியில் முஸ்லிம் வர்த்தகரின், மரஆலையை தீ இட்டு கொளுத்திய இனவாதிகள்!

NEWS




அக்குரணை, அம்பதென்ன, வெலேகட, பூஜாபிட்டிய வீதியில் சற்றுமுன்னர் (07) முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மரஆலையை, இனவாதிகள் தீயிட்டுக் கொழுத்திய சம்பத்தை கேள்வியுற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அந்த இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

அத்துடன், தீயை முற்றாக அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்வரை, அமைச்சர் அந்த இடத்திலேயே தற்பொழுது இருக்கின்றார்  என்பதும் குறிப்பிடத்தக்கது. 




6/grid1/Political
To Top