இலங்கை முஸ்லிம்களுக்காக, சென்னையில் திரண்ட மக்கள் வெள்ளம்

NEWS
இலங்கையில் பள்ளிவாசல்கள் , வணிக நிறுவனங்கள் மற்றும் முஸ்லிம்கள் வாழும் குடியிருப்புகளை தீக்கிரையாக்கி, வன்முறை வெறியாட்டம் ஆடிய சிங்கள இன வெறியர்களின் காட்டுமிராண்டித் தனத்தை கண்டித்தும்,

இலங்கை அரசு இதில் தலையிட்டு அங்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு நியாயமான முறையில் நீதியுடன் உரிய தீர்ப்பு வழங்க கோரியும்,

இதுபோன்ற மனித நேயமற்ற செயல்கள் மேலும் நடைபெறாமல் இருக்க இலங்கை அரசு நிரந்தர தீர்வு காண வ&#30#3015;ண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், ஜனநாயக வழியில் நேற்று (9/3/18) இலங்கை தூதரகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம்..!!



6/grid1/Political
To Top