மஹிந்த அமரவீரவின் வீட்டில் அதாஉல்லா-சேவா லங்கா மஜீத் கைகலப்பு; போனஸ் பிரச்சினையாம்

NEWS




சிலோன் முஸ்லிம் செய்திகளுக்காக கொழும்பிலிருந்து சாதீக்

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா மற்றும் சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சேவா லங்கா மஜீத் ஆகியோருக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது, இது அடிதடி வரைக்கும் சென்றது,

அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்றில் சுதந்திரக்கட்சி அமைப்பாளர்களுக்கு போனஸ் முறையில் ஆசனம் வழங்குவதை அதாஉல்லா மறுத்ததாகவும், அதன் காரணமாகவே இந்த கைகலப்பு இடம்பெற்றது, இறுதியில் எந்த முடிவும் எடுக்காமலே அங்கிருந்தவர்கள் கலைந்துள்ளனர்.
6/grid1/Political
To Top