உலகில் மகிழ்ச்சிகரமான நாடுகளில் இலங்கை முன்னேற்றம்!

NEWS

உலகில் மகிழ்ச்சியுடன் மனிதர்கள் வாழும் நாடுகள் தொடர்பான ஐ.நா.வின் பட்டியலில் இலங்கை முன்னேறியுள்ளது. ஏற்கனவே இருந்ததை விடவும் குறித்த பட்டியலில் நான்கு படிகள் முன்னேறியுள்ளது.
உலகில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழும் மக்கள் கொண்ட நாடுகள் தொடர்பான ஐ.நா.வின் தரப்படுத்தலில் இலங்கை 116 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் 120 ஆவது இடம் இலங்கைக்கு கிடைத்திருந்தது.
உலகில் மிக மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து தெரிவாகியுள்ளது. அத்துடன், உலகில் மகிழ்ச்சி குறைந்த நாடுகளில் புருண்டி இறுதியாக இடம்பிடித்துள்ளது. 
6/grid1/Political
To Top