சற்று முன் முஸ்லிம் ஒருவரின் வேன் ஒன்றின் மீது மெதமஹனுவரவில் கல்வீச்சு!

NEWS



அபுஸாலி முஹம்மட் சுல்பிகார்
சற்று முன் அம்பாறையில்இருந்து சென்ற வேன் ஒன்றின் மீது மெதமஹனுவரவில் கல் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேனில் பயணித்த பெண் ஒருவரின் கையில் கண்ணாடி உடைந்து காயம் ஏற்பபட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.
மஹியங்கன்ன பாதையில் வரும் சாரதிகள் அவதானம்!
6/grid1/Political
To Top