சம்மாந்துறை மாவடிப்பள்ளியில் பூரண ஹர்த்தால்

NEWS





இன்று மாவடிப்பள்ளியிலும் அங்குள்ள முஸ்லிம் மக்கள் ஒண்றினைந்து
பூரண ஹர்த்தால் ஒன்றினை மேற்கொண்டள்ளளனர். 

போக்குவரத்துக்கு எந்த இடையூரும் இல்லாமல் மக்கள் தமது கண்டனத்தை வெளிக்காட்டி கொண்டிருக்கின்றனர். மாவடிப்பள்ளியில் கடைகள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.

மாவடிப்பள்ளி நிருபர்


6/grid1/Political
To Top