நாட்டாமை தொழில் செய்யும் தொழிலாளர்களின் நல்லுபதேசம் கொஞ்சம் கேளீர்

NEWS
தஸ்மின் எம்.இம்தியாஸ்

ஏறாவூர் மக்களால் சேகரிக்கப்பட்ட நிவாரண பொதிகளை, லொறிகளில் ஏற்றுவதற்கு ஏறாவூரில் நாட்டாமை தொழில் செய்யும் தொழிலாளர்கள் சிலரை அழைத்து,பொதிகளை 

ஏற்றிமுடித்துவிட்டு கூலியை கொடுக்க முயன்றபோது,
கூலியை வேண்டாமென்று சொல்லி, எங்களால் இந்த மக்களுக்கு உதவமுடிந்தது இவ்வளவுதான் என்று சொல்லி மனமகிழ்வோடு வீடு நோக்கி செல்கிறார்கள்.

எத்தனை வகையான பங்களிப்புகளைத்தான் இந்த உதவிக்காக அல்லாஹ் தந்துள்ளான்.

அல்ஹம்துலில்லாஹ்



6/grid1/Political
To Top