நேற்றிரவு அட்டாளைச்சேனை ஆலங்குளத்தில் சிங்களவர்களால் சலசலப்பு பொலீஸ்தீவிரம்

NEWS


அட்டாளைச்சேனை ஆலங்குளம் பகுதியில் நேற்றிரவு சலசலப்பு இடம்பெற்றுள்ளது, எமது செய்தியாளர் குறிப்பிட்டதற்கு அமைவாக,

நேற்று மாலை சிங்கள குழு ஒன்று வந்து பள்ளிவாசலுக்கு முன்னர் நின்றதாகவும், அவர்கள் வேண்டுமென்று சிக்கலை உருவாக்கும் வகையில் கேள்விகள் கேட்டதாகவும் குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்று பொலிசார், இராணுவம், விசேட அதிரடிப்படை ஆகியவை விரைந்து சிக்கலை தீர்த்தாக அறிய முடிகிறது. ஆலங்குளம் - ஆலிம் நகர் தீகவாபிக்கு அருகாமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top