பிரதமருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் சந்திப்பு!

NEWS


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இடையில் நாளைய தினம் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
6/grid1/Political
To Top