முஸ்லிம் வர்த்தகரின் சில்லரை கடை மீது நேற்றிரவு பெட்ரோல் குண்டுத்தாக்குதல்

NEWS


பிலிமத்தலாவ தாந்துர (Dandura) பகுதியில் முஸ்லிம் வர்த்தகரின் Stores சில்லரை கடை மீது  நேற்றிரவு பெட்ரோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொலிசாரின் உதவியுடன் உடனடியா தீ அணைக்கப்பட்டு பாரிய சேதம் தடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய  விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
6/grid1/Political
To Top