முஸ்லிம் சகோதரர் ஒருவருடைய காணியில், பலவந்தமாக புத்தர் சிலை வைப்பு!

NEWS


வெலிமடை பகுதியில் அலிக்கான் என்ற முஸ்லிம் சகோதரருக்குச் சொந்தமான காணியில், பலவந்தமாக புத்தர் சிலை ஒன்று வைக்கபட்டுள்ளது.

நேற்றிரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் பின்னணியில் பொதுபல சேனா, இருப்பதாக குறித்த காணியின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் உரிய இடங்களில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
6/grid1/Political
To Top