முஸ்லிம் காங்கிரஸ் இயக்கத்தை காப்பாற்றுவேன்; தவிசாளராக அன்சில் பிரதி தவிசாளராக ஆப்தீன்

NEWS

முஹம்மட் நிஜா

முஸ்லிம் காங்கிரஸ் என்ற மிகப்பெரிய இயக்கத்தை காப்பாற்ற நான் என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன், அதற்கான திட்டங்களும் என்னிடம் இருக்கிறது என சட்டத்தரணி அன்சில் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனையில் ஆட்சியை யார் அமைப்பது என்ற கேள்வியிருக்கிற நிலையில்,

 அன்சில் அணியினர் -  முஸ்லிம் காங்கிரஸ் அணியினர் இணைந்து ஆட்சியமைக்கவுள்ளனர்.

இதில் தவிசாளராக அன்சில் பிரதி தவிசாளராக தமீப் ஆப்தீன் ஆகியோர் பதவி வகிக்வுள்ளனர்.
6/grid1/Political
To Top