இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு பிரார்த்திப்பேன் - மக்காவிலிருந்து நசீர் எம்.பி

NEWS


நுஸ்கி

புனித உம்றா கடமையை நிறைவேற்ற புனித மக்கமா நகர் சென்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினரை் நசீர் எம்.பி இலங்கை  முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு பிரார்த்திப்பேன் என தெரிவித்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலை ஒன்றை முகம்கொடுத்துள்ள அம்பாறை முஸ்லிம்களுக்கு இறைவன் விடிவுகாலத்தை வழங்குவான் எனவும், பாதுகபாப்பு ஏற்பாடுகளை பிரதமர் செவ்வனே செய்துள்ளார் எனவும் குறிப்பி்ட்டார்.
6/grid1/Political
To Top