இரத்தினபுரி கஹவத்த முஸ்லிம் வித்தியாலயம் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகின்றது. இவ்வாறான பேறுகளுக்கு பாடசாலையின் அதிபர் எம் எம் எம் பாஹிம் , ஆசிரியர் குலாம் , பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்புடனே இவ்வாறான பெருபேற்றை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
8A,B சிறந்த பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் 3A,4B,2S - 4A,4B,C - 6A,B,2C - போன்ற சிறந்த பெறுபேறுகளும் பெற்றுள்ளதுடன் 75% அடைவை பெற்றுள்ளதுடன் பாடரீதியில் இஸ்லாம் 100% , தமிழ் 100% , ஆங்கிலம் 94%, கணிதம் 76%, வரலாறு 100% , விஞ்ஞானம் 76%, தமிழ் இலக்கிய நெயம் 100%, சிங்களம் 94% , சுகாதரம் உடற்கல்வி 100%
இவ்வாறு தரம் 5 புலமைபரீட்சையில் 4 மாணவர்கள் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்றதுடன் 186 புள்ளியினை ஒரு மாணவி பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
அதே போன்று சபரகமுவ மாகாணத்தில் பல சபிரி வேலைத்திடடத்தில் (பயன்மிகு) பாடசாலைப் போட்டியில் 3ம் இடத்தைப்பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டது.
அதே போன்று இரத்தினபுரியை பொறுத்தவரை சிறந்த பேறுகள் பெற்று கணித விஞ்ஞான படங்களில் பல்கழைகலகம் போகும் அளவிற்கு கல்வி மட்டம் இல்லை இதன் விளைவாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் நிலையில் இவ்வாறு பெறுபேறுகள் என்பது சாதனையாகும்.
எம் நுஸ்ஸாக்
இரத்தினபுரி